திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News
திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News
திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
CPIM Protest | "ஜனநாயக விரோதமாக தீர்மானங்கள்".. மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட சிபிஎம்!
“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC
"வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக திருமா குரல் கொடுக்க வேண்டும்" -ஆதவ் அர்ஜுனா பேட்டி |Kumudam News
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி
மாற்று மாற்று என வந்தவர்கள் ஏமாற்றி விட்டார்கள்- சீமான் விமர்சனம் | Seeman Speech | Coimbatore | NTK
பரபரப்பாகும் பெரம்பலூர்.. ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்ச்சியில் கல்வீசிய விசிகவினர்
2026 தேர்தலுக்கு பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என வன்னியரசு அறிவாலயத்திற்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
“திமுக கூட்டணியில் பாமக சேர்த்தால்".. “எங்களுக்கு இன்னும் ஆஃபர் இருக்கு”.. வன்னியரசு OPEN வார்னிங்
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர்... வடசென்னையில் பரபரப்பு | Vada Chennai | Girl | VCK
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
Thiruma on Ind Pak War: "Please போர் வேண்டாம்" -அரசுக்கு வேண்டுகோள் விடுத்த திருமா | Kumudam News
குறைந்தது சீட் பேர வலிமை..? கூட்டணிகளை குறிவைத்த திமுக தலைமை..! குட்டையை குழப்பிய அதிமுக – பாஜக..!
இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் மனதார பாராட்டுகிறது வாழ்த்துகிறது.
VCK Protest | மதுரை ஆட்சியரை கண்டித்து விசிகவினர் சாலை மறியல் | Madurai Collector MS Sangeetha IAS
எத்தனை அணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உடைகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி..? திமுகவுக்கு அடுத்தடுத்து குடைச்சல்..? | DMK Congress Alliance
முதலமைச்சருக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை
VCK and PMK | வன்னியர் சங்க மாநாட்டில் திருமா...
சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்.! தலைவலியில் தலைமை? | CPIM | TVK Vijay | DMK | VCK
"ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை | Kumudam News