K U M U D A M   N E W S
Promotional Banner

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் முதல்வர்- தமிழிசை பேட்டி!

“முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்கள் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.