தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.
VCK Conference: இன்று நடைபெறும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
VCK Conference: கள்ளக்குறிச்சு விசிக சார்பில் இன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Vanitha Vijayakumar Marriage with Robert Master : வனிதா விஜயகுமார் தனது அடுத்த திருமணம் குறித்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதாவுக்கு நடன இயக்குநர் ராபர்ட் உடன் அக்டோபர் 5ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
GOAT OTT Release Date : விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.