K U M U D A M   N E W S

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

SIR PROTEST : கொளத்தூரில் ஸ்டாலினுக்கு குறியா? திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!

கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

"RSS பெற்றெடுத்த பிள்ளை விஜய் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்" - CM -ஐ விளாசிய DMK ITWING !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் டிரெண்டாகி வரும் ‘பினிஷ்டு’ கை சைகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழி சைகையுடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

IND vs WI: வெஸ்ட் இண்டீசுடன் மோதல்.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

2031 தேர்தலில் நயன்தாரா அரசியல் எண்ட்ரி? விக்னேஷ் சிவன் சொன்ன அந்த ஒரு பதில்!

2031 தேர்தலில் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.." வன்னியரசு பரபரப்பு பேச்சு!

தவெகவுடன் பாமக கைகோர்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று அமைச்சர் வன்னியரசின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigboss முத்துகுமரனால் வஹிதா உயிருக்கு ஆபத்தா ? வாக்குமூலத்தை பதிவிட்ட வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், வஹிதா அக்தரின் அடுத்தடுத்த சமூக வலைதளப் பதிவுகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

"INDIAN TEAM-ல் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு இழப்பில்லை".. முகமது ஷமி OPEN TALK!

இந்திய அணியில் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதனால் தனக்கு எந்த இழப்பும் இல்லை என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.