K U M U D A M   N E W S

valasaravakkam

மெட்ரோ ரயில் ஓடுது...ஆனா ஸ்டாப் இல்லை....தாமதாகும் 6 நிலையங்கள்?

சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

பள்ளி மாணவியை தாக்கிய ஆசிரியர்.. வெளியான பகீர் செய்தி! | Valasaravakkam | Teacher Student | Kumudam

பள்ளி மாணவியை தாக்கிய ஆசிரியர்.. வெளியான பகீர் செய்தி! | Valasaravakkam | Teacher Student | Kumudam

பிரபல யுடியூபரை கடத்தி தாக்கிய மர்ம கும்பல்.. தட்டி தூக்கிய போலீசார்| youtuberAttack | Kumudam News

பிரபல யுடியூபரை கடத்தி தாக்கிய மர்ம கும்பல்.. தட்டி தூக்கிய போலீசார்| youtuberAttack | Kumudam News

'உனக்காக காத்திருக்கிறேன்' - விசிட்டிங் கார்டு கொடுத்து செவிலியருக்கு தொல்லை.. மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்!

வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Chennai Bunglow Fire | பங்களாவில் திடீரென பற்றி எரிந்த தீ.. முதிய தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

Chennai Bunglow Fire | பங்களாவில் திடீரென பற்றி எரிந்த தீ.. முதிய தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

நிலத்தடி நீரில் கழிவு நீர்.. வளசரவாக்கம் மக்கள் கடும் அவதி

பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது - மாநகராட்சி அதிகாரிகள்

பேட்ச் வொர்க் செய்த மாநகராட்சி – சிக்கிய குப்பை லாரி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.

சென்னையில் திடீரென உருவான ராட்சத பள்ளம்... காரணம் என்ன?

சென்னை வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.