Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
வைகைச் செல்வன் - திருமா சந்திப்பு நடந்தது என்ன? - திருமா விளக்கம் | Kumudam News
வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.
சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK
பச்சை பட்டுடுத்தி.. கோவிந்தா பக்தி முழக்கம் விண்ணதிர... வைகை ஆற்றில் கள்ளழகர் | Kallalagar Temple
கள்ளழகர் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாட்டம் | Kumudam News
ராம ராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் | Madurai Kallalagar Thiruvila 2025 | Chithirai Festival
இந்திய ராணுவ வீரர்களுக்காக கள்ளழகர்கிட்ட வேண்டியிருக்கேன்! | Kumudam News
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | Madurai Chithirai Thiruvizha 2025 | Kumudam News
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | Madurai Kallazhagar | Kumudam News
லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.
"செல்வாக்கில்லாத செங்கோட்டையனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" - வைகைச் செல்வன் | ADMK