K U M U D A M   N E W S

இலங்கை கடற்படை அட்டூழியம் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 29-09-2024

இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil

இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.

விசிக மூன்றாவது குழலாக என்றும் இருக்கும்.. திருமா சொன்னதும் ஆக்சனில் இறங்கிய திமுகவினர்

“திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் - கருணாஸ்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

செல்வத்தை அள்ளித் தரும் இந்திர ஏகாதசி..... சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

“கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் பாடல்களின், சுவர் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா எமோஷனலாக பேசியுள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணி... வேறு கருத்து கிடையாது.. ஜோதிமணி எம்.பி. பேச்சு!

Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Priyanka Mohan: வீடு வரை ஃபாலோ பண்ண ரசிகர்... வார்னிங் கொடுத்த பிரியங்கா மோகன்... இந்த பொழப்புக்கு!

Actress Priyanka Mohan Fan Shocking Video : கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், தனது ரசிகர் ஒருவரை எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.