Vijay Student Meet : விஜய்யிடம் இஸ்லாமிய மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை... உடனே விஜய் செய்த செயல்...
Vijay Student Meet : விஜய்யிடம் இஸ்லாமிய மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை... உடனே விஜய் செய்த செயல்...
Vijay Student Meet : விஜய்யிடம் இஸ்லாமிய மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை... உடனே விஜய் செய்த செயல்...
ஒரே ஒரு மாணவிக்காக மேடையை விட்டு இறங்கிய விஜய்யின் கால்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி | TVK Vijay
"அடுத்த வருடம் CM கையில்.." - மாறிய விஜய் முகம்.. #TVK #TVKVijay #Students #BussyAnand #Election2026
599/600 மார்க் எடுத்த மாணவர்... விஜய்யை பார்த்து கூறிய வார்த்தை..! | Vijay Award Function 2025 | TVK
17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Bus Fare: பேருந்து கட்டண உயர்வு இருக்குமா? - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கம் | SS Sivasankar
குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முஜிபுர் ரகுமான் தொடர்பான பாரம்பரிய அடையாளங்களை சிதைக்கும் வகையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் வங்காளதேச கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்
Tamil Nadu School Reopen 2025 | கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் திறந்தன | TN School Reopen Today
ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு
பைக்கில் வந்து மதுவிற்பனை செய்த நபர்..கையும் களவுமாக பிடிப்பு | Illegal Liquor Sale | Erode | TASMAC
அஞ்சலையம்மாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய விஜய் | TVK Vijay News
அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அடித்து விளாசிய சூறைக்காற்று பறந்து ஓடிய வீட்டின் மேற்கூரை | Kumudam News
கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
நெருங்கும் தேர்தல்...முக்கிய வேலையில் இறங்கிய விஜய்?களமாடத் தயாராகும் தவெக!
“எதிரி இல்லாம ஜெயிக்க முடியாது..." சிம்புவுக்கு கொம்பு சீவி விட்ட விண்வெளி நாயகன்!
விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed
PMK Syed Mansoor Hussain | அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani
புதிய பேருந்து நிலையம் திறப்பு பேருந்துகள் திடீர் பஞ்சர் ஆரம்பமே அதிர்ச்சி | Sankarankoil Bus Stand
சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.