விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள “பெருசு” திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்களில் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.
தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் அப்துல் காதர், தலைமை பொறியாளர் காமராஜ் கைது
Nilavuku En Mel Ennadi Kobam Trailer : இயக்குநர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.
கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Kasthuri Raja : பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தாக்கல் செய்த மனு
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.