மினிமம் பேலன்ஸ்: எதிர்ப்பு கிளம்பியதால் யூ-டர்ன் அடித்த ஐசிஐசிஐ வங்கி!
ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.