K U M U D A M   N E W S

"SAY NO TO DRUGS" மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Cute-ஆக குழந்தையை கொஞ்சிய CM விஜய்.. | CM Vijay | Anti Drug | Tamil Nadu | Kumudam News | #shorts

Cute-ஆக குழந்தையை கொஞ்சிய CM விஜய்.. | CM Vijay | Anti Drug | Tamil Nadu | Kumudam News | #shorts

"என் பங்களிப்பு முழுமையாக இருக்கும்!" | CM Vijay | Anti Drug | Pledge | Kumudam News | #shorts

"என் பங்களிப்பு முழுமையாக இருக்கும்!" | CM Vijay | Anti Drug | Pledge | Kumudam News | #shorts

கோட் சூட்டில் CM விஜயின் மாஸ் என்ட்ரி | CM Vijay | Anti Drug | Tamil Nadu | Kumudam News | #shorts

கோட் சூட்டில் CM விஜயின் மாஸ் என்ட்ரி | CM Vijay | Anti Drug | Tamil Nadu | Kumudam News | #shorts

வருகை தந்த 'அமைச்சர்கள்' | TN Assembly | CM Vijay | Ministers | Kumudam News | #shorts

வருகை தந்த 'அமைச்சர்கள்' | TN Assembly | CM Vijay | Ministers | Kumudam News | #shorts

"பிஃபா தலைவரை நீக்குவது மிகப்பெரிய தவறு!" - டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“Armstrong கொ*லை வழக்கில் சேர்த்துவிடுவோம்” ரூ.40 லட்சம் பறிப்பு காவலர் சிக்கினார் | BSP Leader

“Armstrong கொ*லை வழக்கில் சேர்த்துவிடுவோம்” ரூ.40 லட்சம் பறிப்பு காவலர் சிக்கினார் | BSP Leader

2027 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்! 10வது அணியாக தகுதி பெற்றது!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் உலகக்கோப்பைக்கான டிக்கெட் கிடைத்தது.

Colombia-வில் நிலநடுக்கம் சீட்டுக்கட்டுபோல் சரிந்த கட்டிடம் | earthquake | South America | #shorts

Colombia-வில் நிலநடுக்கம் சீட்டுக்கட்டுபோல் சரிந்த கட்டிடம் | earthquake | South America | #shorts

நீட், எஃப்சிஆர்ஏ-வுக்கு எதிராக தனி தீர்மானம் - விஜய் அதிரடி

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.