K U M U D A M   N E W S

up

"10 மாவட்டங்களில் மிதமான மழை"- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.

பழனி நில மோசடி விவகாரம்.. Justin Manikandan மருத்துவமனையில் திடீர் அனுமதி | Palani Land Issue

பழனி நில மோசடி விவகாரம்.. Justin Manikandan மருத்துவமனையில் திடீர் அனுமதி | Palani Land Issue

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

Kumudam Express News | 07.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 07.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

PR சுந்தர் மீது பாலி*ல் குற்றச்சாட்டு..! என்ன நடந்தது? | PR Sundar Arrest | Kumudam News| #shorts

PR சுந்தர் மீது பாலி*ல் குற்றச்சாட்டு..! என்ன நடந்தது? | PR Sundar Arrest | Kumudam News| #shorts

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

"விஜய் ஆட்சி சினிமாவுக்கு பொற்காலம்" - நிழல்கள் ரவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?

குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

மாசுபட்ட கூவம் ஆறு மாஸாக மாறுமா? அசத்தலான அறிவிப்பு! | Cooum River | TN Budget 2026 | CM Vijay

மாசுபட்ட கூவம் ஆறு மாஸாக மாறுமா? அசத்தலான அறிவிப்பு! | Cooum River | TN Budget 2026 | CM Vijay

"விஜயின் நிழல் இல்லாத சஞ்சய்" - "சிக்மா" பட ஹீரோ எக்சிகிளூசிவ்.

'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.