K U M U D A M   N E W S

up

JUST NOW | Nilgiri Mountain Railway : ஒரு மாத காலம் கழித்து மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை

Mettupalayalam To Ooty Nilgiri Mountain Railway : மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்சேவை மீண்டும் தொடக்கம். கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு மாத காலம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது

Elon Musk X Ban in Brazil : எலான் மஸ்க்கிற்கு கேட் போட்ட பிரேசில் நீதிமன்றம்... X செயலிக்கு அதிரடி தடை!

Elon Musk X Ban in Brazil : எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டீ மோரேஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

BREAKING | Senthil Balaji Case : செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

Senthil Balaji Case : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி

JUST NOW | Commericial LPG Cylinder Price Hike : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

Commericial LPG Cylinder Price Hike : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855 ஆக அதிகரிப்பு.

Drugs Seized in Chennai : இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..

Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

ஒன்றல்ல; இரண்டல்ல.. 38 பைக்குகள்.. திருப்பூரை மிரட்டிய 'பலே' பைக் திருடன்!

திருப்பூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!

சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.