K U M U D A M   N E W S

up

547 கோடி ஆன்லினில் மோசடி.. காவல்துறையின் வேட்டை | Cybercrime | Kumudam News

547 கோடி ஆன்லினில் மோசடி.. காவல்துறையின் வேட்டை | Cybercrime | Kumudam News

மகள் ஊழலால் மார்க்சிஸ்டுக்கு களங்கம்! டேமேஜ் ஆகும் பினராயி இமேஜ்

கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News

கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

?LIVE: MP-க்கள் கூட்டத்திற்கு பிறகு Thirumavalan சொன்ன முக்கிய தகவல்!| TVK | Udhayanithi | CM Vijay

🔴LIVE: MP-க்கள் கூட்டத்திற்கு பிறகு Thirumavalan சொன்ன முக்கிய தகவல்!| TVK | Udhayanithi | CM Vijay

? LIVE: கரூர் அரசுப்பணி வழக்கில் நீதிமன்றம் வைத்த ஆப்பு! | Karur | Govt Job | CM Vijay | TVK

🔴 LIVE: கரூர் அரசுப்பணி வழக்கில் நீதிமன்றம் வைத்த ஆப்பு! | Karur | Govt Job | CM Vijay | TVK

Kumudam Express News | 09.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 09.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

பாலினத்தை கண்டறியும் சட்டவிரோத செயல்? அதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பிய கும்பல்! |Gender Detection|Crime

பாலினத்தை கண்டறியும் சட்டவிரோத செயல்? அதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பிய கும்பல்! |Gender Detection|Crime

சட்டசபையில் பேப்பர் படிக்கச் சொல்றாரு.. அவரே படிக்கிறாரா தெரியல! | RB Udhayakumar |ADMK| EPS #shorts

சட்டசபையில் பேப்பர் படிக்கச் சொல்றாரு.. அவரே படிக்கிறாரா தெரியல! | RB Udhayakumar |ADMK| EPS #shorts

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமித்ஷா தரிசனம்! | Modi | BJP| Kumudam News #shorts

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமித்ஷா தரிசனம்! | Modi | BJP| Kumudam News #shorts