மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 02-09-2024
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.
Formula 4 Race of 1 Round 2 Winner: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் ரேஸின் 2வது ரவுண்டை ஆஸ்திரேலிய வீரர் Hugh Barter வென்றார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Nagachaitanya in Formula 4: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண மாஸாக வந்து இறங்கிய தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.