K U M U D A M   N E W S

“நீ என்ன அவ்ளோ பெரிய சம்பவக்காரனா..?” பொங்கல் ரேஸுக்கு ரெடியாகும் விக்ரமின் வீர தீர சூரன்!

சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.... எப்போதும் உழைக்க வேண்டும்!

தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா..? சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தமிழகமே எதிர்பார்த்த விளக்கம் - Cool-ஆ கைகட்டி விளக்கிய விஜய்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.

"டைம் வேஸ்ட்" - ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி .. " யாருக்கு இந்த மெசேஜ்?

மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

"தவெக மீது கலர் பூசி..." "ஒரே ஒரு பதில்தான்..." - வார்த்தையால் அடித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

"திமுக, பாஜக மீது நேரடி அட்டாக்..!! விஜய் செய்த தரமான சம்பவம்"

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.

"மெர்சல்" அரசன் கையில் "கத்தி(வாள்)" - விண்ணை பிளந்த விசில் சத்தம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மகனுக்காக முதலில் வந்த விஜய்யின் தாய் தந்தை - காதை கிழித்த சத்தம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.

தவெக மாநாடு: "என் நெஞ்சில் குடியிருக்கும்.." மேடையில் விஜயின் முதல் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.