"நான் மனைவி கூடதான் இருக்கேன்" மீண்டும் முதல்வரை சீண்டிய உதயநிதி
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.
LIVE 24 X 7

