மேடையில் கர்ஜித்து பேசிய ஆனந்த் உன்னிப்பாக கவனித்த விஜய் | TVK Vijay |Busy Anand | Kumudam News
மேடையில் கர்ஜித்து பேசிய ஆனந்த் உன்னிப்பாக கவனித்த விஜய் | TVK Vijay |Busy Anand | Kumudam News
மேடையில் கர்ஜித்து பேசிய ஆனந்த் உன்னிப்பாக கவனித்த விஜய் | TVK Vijay |Busy Anand | Kumudam News
கட்டுக்கோப்பாக நின்று உறுதி மொழி எடுத்துக்கொண்ட விஜய் | TVK Vijay | Madurai Manadu | TVK Event
கொளுத்தும் வெயில் - மயங்கி விழுந்த தொண்டர்கள் |TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News
குடையாக மாறிய தரை விரிப்புகள் | TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News
சி.எஸ்.கே. ரசிகர் போல் வந்த த.வெ.க. தொண்டர் | TVK Vijay | Madurai Manadu | TVK Event
சற்று நேரத்தில் தொடங்குகிறது தவெக மாநாடு | TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News
தவெக மாநாட்டில் 10 அதிரடி தீர்மானங்கள்..! | TVK Vijay | Madurai Manadu | TVK Leader Kumudam News
🔴சிறப்பு நேரலை: TVK Maanadu 2.O | தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு தொடங்கியது... | TVK
🔴தவெக இரண்டாம் மாநில மாநாடு-தொடர் நேரலை | Tamilaga Vettri kazhagam | Madurai Maanadu | KumudamNews
" தவெக மாநாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பு" |TVK Manadu | TVK Vijay | Madurai Manadu| Kumudam News
தேனியில் இருந்து ஆரவாரமாக புறப்பட்ட தவெகவினர் | TVK Manadu | TVK Vijay | Madurai Manadu
விஜய் எதிரியானது ஏன்? சீமான் சொன்ன அதிர்ச்சி பதில்... | Seeman | NTK | TVKVijay | Kumudam News
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு
ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.