தங்கச்சியிடம் பேசும் பேச்சா இது? தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..!
தவெகவின் ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் திருமணமான ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர். யார் அந்த லீலை செய்யும் virtual warrior? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..