தவெக கொடி.. என்னதான்பா அர்த்தம்?? ஏமாற்றத்தில் தொண்டர்கள்
கட்சிக்கொடி அறிமுக விழாவில் கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் அதனை மாநாட்டு மேடையில் விளக்க இருப்பதாக தெரிவித்து விஜய் உரையை முடித்தது வந்திருந்த தொண்டர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதை உணர முடிந்தது