K U M U D A M   N E W S

SPEED NEWS TAMIL | 24.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 24.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

திட்டமிட்டுநடத்தபட்ட மோசடி? பழனிநிலவழக்கில்திருப்பம் | Justin Manikandan | Palani Land Issue

திட்டமிட்டுநடத்தபட்ட மோசடி? பழனிநிலவழக்கில்திருப்பம் | Justin Manikandan | Palani Land Issue

மீண்டும் வெப்சீரிஸீல் நடிக்கும் த்ரிஷா! கருப்பு படம் கைகொடுக்கவில்லையா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பரந்தூர் ஏர்போர்ட் ரத்து: முதல்வரின் அறிவிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு என திமுக தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது...

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரியார் to விஜய்: யாருக்கு அதிக ஜோதிட நம்பிக்கை!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில்  ஆன்மிகம், ஜோதிடம் என்ற கடவுள் நம்பிக்கைகள் சமீப காலமாக பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பெரியார் தொடங்கி விஜய் வரை  முதலமைச்சர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடித்த ஜோதிட ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்....

பெண்களுக்கு காத்திருக்கும் ஆஃபர் .... பொங்கலுக்கு விஜயின் அதிரடி அறிவிப்பு!

இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள்... முதலமைச்சர் விஜய் அளித்த ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...

24 AUG 2026 | Morning 10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | |Headlines | Kumudam News

24 AUG 2026 | Morning 10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | |Headlines | Kumudam News