K U M U D A M   N E W S

மீண்டும் சர்ச்சை பேச்சு... புயலை கிளப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி!

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - ஒரே நைட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

வார விடுமுறை... தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள்... சென்னை மக்களுக்கும் குட் நியூஸ்!

வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

TN Rains Alert : தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

TN Rains Alert : தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.

கோவையில் பிரியாணி போட்டி - வழக்குப்பதிவு | Kumudam News 24x7

கோவை ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி பிரியாணி போட்டி நடத்தியதாக உணவகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING | TN Pongal Festival 2025 : பொங்கல் வேட்டி, சேலை - எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Vetti Saree in TN Pongal Festival 2025 : 2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Sunil Kumar : TNUSRB தலைவர் நியமனம் - அதிமுக எதிர்ப்பு

Retired DGP Sunil Kumar as Chairman of TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் குறித்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது