K U M U D A M   N E W S

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்

Cow Lover Shop : கதவு திறந்ததும் முதல் போனி மாடுகள் தான் | Sivagangai Grocery Shop

சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advocate Murder Case in Kanyakumari : வழக்கறிஞர் கொ*ல - மேலும் 3 பேர் கைது

வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

குப்பை குடோனில் அங்கன்வாடி மையம் - வெளியான பகீர் வீடியோ

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை பிரிக்கும் குடோனில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம்.

Heavy Rain: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy Rain : வெளுத்து வாங்கிய கனமழை - மக்கள் அவதி

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.

விருதுநகரில் நவ.9, 10-ல் முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.

Heavy Rain : மக்களே உஷார்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்