K U M U D A M   N E W S

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு... பெரும் கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி!

ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து 'கிங்' கோலி, 'ஹிட்மேன்' ரோகித் ஓய்வு... பயிற்சியாளர் டிராவிட்டும் விடை பெற்றார்!

125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

TVK Vijay: “நல்ல தலைவர்கள் தேவை... படிச்சவங்க அரசியலுக்கு வரணும்” மாணவர்களுக்கு விஜய் சொன்ன பாயிண்ட்

படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், நமக்கு தேவை நல்ல தலைவர்கள் என மாணவர்கள் முன்னிலையில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.

“வாங்கண்ணா வணக்கங்கண்ணா... முதலமைச்சர் ஆக்குறோம்ணா..” அக்கா பாட்டு... விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், பெண் ஒருவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடிய பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.