K U M U D A M   N E W S

tick

இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிக்கெட் கிடைக்குமா? உலகக் கோப்பையில் புதிய சாதனை!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

WORLD CUP 2027 : உலகக்கோப்பை டிக்கெட் கேட்டு இத்தனை கோடி பேரா ? ICC அதிர்ச்சி தகவல்!

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விண்ணப்பங்கள் புதிய கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டெங்குவை தொடர்ந்து உண்ணிக் காய்ச்சல்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டெங்குவை தொடர்ந்து, பாக்டீரியா தொற்று நோயான உண்ணிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.17 லட்சம் அபராதம் வசூல்... அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு செக் !

பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காதலனின் காரை முத்த மழையால் நனைத்த காதலி.. போலீஸ் எடுத்த ஆக்ஷன்!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் தனது காதலனின் காரில் சுமார் 3 மணி நேரம் செலவிட்டு லிப் ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை காதலி பதித்த நிலையில், போலீசார் கார் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளார்.

மதுரையில் ராணுவ வீரரை காலால் எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதகர் | Kumudam News #IndianArmy #shorts

"எம்ஜிஆர் படம் பார்த்த உணர்வு.." - JCD Prabhakar | Jananayagan FDFS | CM Vijay | Kumudam News

"எம்ஜிஆர் படம் பார்த்த உணர்வு.." - JCD Prabhakar | Jananayagan FDFS | CM Vijay | Kumudam News

ஜனநாயகன் தாக்கம்! அடுத்தடுத்து கண்ணீர் விடும் அமைச்சர்கள் | Parvez | Rajkumar | Jananayagan FDFS

ஜனநாயகன் தாக்கம்! அடுத்தடுத்து கண்ணீர் விடும் அமைச்சர்கள் | Parvez | Rajkumar | Jananayagan FDFS