K U M U D A M   N E W S

Thoothukudi

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

கடத்தல் கேந்திரமாக மாறி வருகிறதா தூத்துக்குடி? - அதிரவைக்கும் பின்னணி தகவல் | Kumudam News 24x7

கடத்தல் கேந்திரமாக தூத்துக்குடி மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"இங்க இருந்த ரோட்ட காணோம்.." நூதன முறையில் மக்கள் போராட்டம் | Kumudam News 24x7

போட்டப்பட்ட சாலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.18.67 லட்சம் பரிசு அறிவித்த தூத்துக்குடி நடுவக்குறிச்சி மக்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா..? ஆட்சியர் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து.. பூசாரியுடன் கீழ்த்தரமாக சண்டை போட்ட வீடியோ வைரல்

கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING | Firecracker Factory Blast : வெடி விபத்து - உரிமையாளரிடம் விசாரணை

Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

Storm Warning Cage : எச்சரிக்கையா இருங்க மக்களே..1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Storm Warning Cage in Tamil Nadu : வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

அமோனியா வாயு கசிவு - ஒருவர் உயிரிழப்பு!

Ammonia leakage - One Died: தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவால் ஒருவர் உயிரிழப்பு.