K U M U D A M   N E W S

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு: பணிப்பெண், சமையல்காரரிடம் போலீஸ் விசாரணை!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.

உதகையில் பேரிடர் கால ஒத்திகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயார்!

வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.

'செங்கோட்டையன் கருத்து சரிதான்..' ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு!

"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் எண்ணம் OPS சொல்வது என்ன? | ADMK | Kumudam News

செங்கோட்டையனின் எண்ணம் OPS சொல்வது என்ன? | ADMK | Kumudam News

ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Temple Festival | Kumudam News

ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Temple Festival | Kumudam News

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம் | Theni News | Kumudam News

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம் | Theni News | Kumudam News

Heavy Rain Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Moderate Rain: தமிழகத்தில் செப்.9 வரை மிதமான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் திருடு போன கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு | Car Theft | TNPolice | KumudamNews

சென்னையில் திருடு போன கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு | Car Theft | TNPolice | KumudamNews