ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam
CM விஜயை சிரிக்குற அளவுக்கு விமர்சித்த Udhayanidhi | TN Assembly | CM Vijay
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும், பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
அமித்ஷா-வின் இரட்டை நிலைப்பாடு சட்டபேரவையில் வன்னிஅரசு அதிரடி TN Assembly | Delimitation | Kumudam
மாறி மாறி அசிங்கப்படுத்திய தவெக,திமுக முகம் சுளிக்க வைத்த பேச்சு போர்க்களமாக பேரவை TN Assembly
முதல்வருக்கு Open Challenge விட்ட உதயநிதி TN Assembly | CM Vijay | Udhayanidhi | Kumudam #shorts
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
கொத்துக்கொத்தாக இ*ந்த மீன்கள் கொந்தளித்து பேசிய EPS TN Assembly | EPS | Kumudam