கைப்புள்ள தூங்கு.. நகைகளை திருடிவிட்டு கோயிலுக்குள் தூங்கிய திருடன்
ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
அண்ணாமலையார் கோயில் உண்டியல்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Thiruvannamalai | Kumudam News
குடமுழுக்கிற்கு நன்கொடை அளித்த உபயதாரர்களை உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம்
கோலாகலமாக நடைபெறும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு..!
குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்
ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்
தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி கபாலிபாறை, கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இக்கோயில் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ஆனி மாதம் பௌர்ணமி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிய தங்க தேர் | Kumudam News
முத்து மலை முருகன் கோயிலில் இபிஎஸ் தரிசனம்! | Kumudam News
“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News
கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.
கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
குடமுழுக்கு கூட்டத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் | Kumudam News
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு!! | Kumudam News
பவானீஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kumudam News
கலசத்தின் மீது புனிதநீர் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்... #TiruchendurMuruganTemple | #LordMurugan
செந்தூர் முருகன் குடமுழுக்கு தரிசித்த சூரியபகவான்.. #TiruchendurMuruganTemple | #LordMurugan
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்"-மெய் சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்.. !
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..
Tiruchendur Murugan Temple Kumbabishekam | விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு