K U M U D A M   N E W S

temple festival

JUSTIN | கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பூண்டி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பெசன்ட் நகரிலும் திருவிழா கோலாகலம்!

ஆரோக்கிய அன்னையின் புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர்.

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா - கோலாகல தொடக்கம் | Kumudam News 24x7

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Panimaya Matha Temple : பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா .. மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த மாதா சப்பரம்

Tuticorin Panimaya Matha Temple Festival 2024 : தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 442வது ஆண்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.