K U M U D A M   N E W S
Promotional Banner

சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!

பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.