ஐடி மாநாடு தொடக்கம் – முதல்வர் | CM Stalin | Kumudam News
ஐடி மாநாடு தொடக்கம் – முதல்வர் | CM Stalin | Kumudam News
ஐடி மாநாடு தொடக்கம் – முதல்வர் | CM Stalin | Kumudam News
சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்பதாக அறிவிப்பு | Space Event | Kumudam News
Baahubali Rocket | விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட் | Kumudam News
Baahubali Rocket | விண்வெளியில் இந்தியாவின் புதிய சாதனை – ப்ளூபேர்ட் செயற்கைக்கோள் | Kumudam News
Baahubali Rocket | விண்ணில் பாயும் பாகுபலி ராக்கெட் | Kumudam News
Baahubali Rocket | இந்தியா விண்வெளியில் பாகுபலி ராக்கெட் – இலக்கு என்ன? | Kumudam News
20 ஆண்டுகளில் 508 செயற்கைகோள்களை அனுப்பியதாக தகவல் | Space Achievements | Kumudam News
இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
QR CODE மூலம் அரசு பள்ளி அட்மின்ஷனா..அடடா புதுசா இருக்கே | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை
Pakistan-ஐ ஓடவிட போகும் இந்திய கடற்படையின் புது முயற்சி | Indian Navy | Kumudam News
திருடர்களை பிடித்த பெண்..! உதவியாக இருந்த அந்த முக்கிய App..! | Mobile Snatching | Chennai | Thief
வாட்ஸ் அப் செயலியில் 'Advanced Chat Privacy' என்கிற புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன விதமான பயன்கள் என்பதை இங்கு காணலாம்.
எனக்கு அதிகாரம் இல்ல.. சட்டப்பேரவையில் Openஆக போட்டுடைத்த PTR | Kumudam news
"நிதியும் இல்ல.. அதிகாரமும் இல்ல.." சட்டசபையில் புலம்பிய PTR - திமுகவில் நடப்பது என்ன? | DMK | ADMK
குளிப்பதற்கே சோம்பல் படுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக மிஷினை ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனிதர்களை துவைத்தெடுக்கும் இந்த வினோத மிஷின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
OnePlus 13 Mobile Launch Update News : சீனாவில் இம்மாத இறுதிக்குள் OnePlus 13 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Redmi Note 14 5g Series Launch in China : சீன ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தற்போது தனது புதிய தயாரிப்பான Redmi Note 14 5G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Redmi Note 14 5G சீரிஸில் Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமாகியுள்ளன. இதனுடன் சேர்ந்து Redmi Buds 6 இயர்பட்களும் அறிமுகமாகியது.