அரசுப் பள்ளியில் அலப்பறை!.. லாட்ஜாக மாற்றிய போதை இளைஞர்! | Trichy School Issue | Lalgudi | Drunken
அரசுப் பள்ளியில் அலப்பறை!.. லாட்ஜாக மாற்றிய போதை இளைஞர்! | Trichy School Issue | Lalgudi | Drunken
அரசுப் பள்ளியில் அலப்பறை!.. லாட்ஜாக மாற்றிய போதை இளைஞர்! | Trichy School Issue | Lalgudi | Drunken
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் - ஆசிரியர் சங்கங்கள்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசியர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷின் ஆய்வு துறை சார்ந்த பிரச்சனைகளுக்கோ அல்லது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வும் அளிக்கவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்துவதாக வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் விசாரிக்கக் கூடாது? - உயர்நீதிமன்றம்