K U M U D A M   N E W S

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் இயக்குநர்-கதாநாயகிக்கு அடி, உதை.. போலீசார் விசாரணை

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களுடன் இயக்குநர் மற்றும் கதாநாயகியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.