தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவையை குறி வைத்த மழை | Tamilnadu Weather | Rain Alert | Kumudam News
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வேகமெடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் கேரளா ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Nagapattinam | Heavy Winds | IMD
சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News
🔴LIVE | TN Rain | தமிழகத்திற்கு மழையால் பாதிப்பு இருக்கா..? -தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
தமிழகத்திற்கு மழையால் பாதிப்பு இருக்கா..? தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா | Kumudam News
மக்களே உஷார்..! மழைக்கான எச்சரிக்கை வந்துடுச்சு | Kumudam News
🔴LIVE | TN Rain | தமிழகத்திற்கு மழையால் பாதிப்பு இருக்கா..? -தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மழையே..! 'We Are Ready' - NDRF | நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை | Nilgiris | TN Rain
Southwest Monsoon Season 2025 | 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை | Weather Update News
NDRF in Ooty | ஊட்டிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை | Red Alert in Nilgiris | Tamilnadu Weather News
IMD Alert | உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஆய்வு மையம் தகவல் | Low Pressure | Weather
Senthamarai Kannan | தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
Southwest Monsoon | முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை... தமிழ்நாட்டிற்கு புயல் எச்சரிக்கை?
Nilgiris Rain Alert | நீலகிரி மக்களே! இன்று கனமழை பெய்யும் | Ooty | Tamil Nadu Weather News Tamil
Breaking News | முன்கூட்டியே தொடங்கும் பருவமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Southwest Monsoon
வந்தது வானிலை ரிப்போர்ட்.. சென்னைக்கு நாளை அலர்ட்? | IMD Chennai | Dr Amudha Weather Report |TN Rain
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain Update | டிசம்பராக மாறிய கோடை.. சென்னையில் சூறை காற்றுடன் மழை | TN Weather Report Tamil
TN Rain Update | மழைக்கு வாய்ப்பிருக்கா..? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? | Chennai Rain News
கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.