K U M U D A M   N E W S

TamilNaduNews

"சாக்குபோக்கு சொல்லாம TAKE ACTION CM SIR !" - அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வெளியாகும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !

வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகமலை விவகாரம் : அரசை நோக்கி அடுக்கடுக்காய் கேள்விகள் ! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வெளியில் இருந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பு குறித்து முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளது.

வீரமணியின் லீலையால் பறிபோன உயிர் ! மூடிமறைக்கப் பட்ட 20 ஆண்டுகால ரகசியம் !

20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING : மதுரையில் இன்று CM விஜய் செய்யப்போகும் சிறப்பான சம்பவம் | CM Vijay | Madurai

BREAKING : மதுரையில் இன்று CM விஜய் செய்யப்போகும் சிறப்பான சம்பவம் | CM Vijay | Madurai

?LIVE :9AM Headlines | 28 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

🔴LIVE :9AM Headlines | 28 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

6 AM Headlines | 27 SEP 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

6 AM Headlines | 27 SEP 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

?LIVE :4 PM Headlines | 27 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

🔴LIVE :4 PM Headlines | 27 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News