MK Stalin vs EPS | "நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை" - முதலமைச்சர் காட்டம் | DMK | ADMK | NEET
MK Stalin vs EPS | "நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை" - முதலமைச்சர் காட்டம் | DMK | ADMK | NEET
MK Stalin vs EPS | "நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை" - முதலமைச்சர் காட்டம் | DMK | ADMK | NEET
வடதிருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம் நடைப்பெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு| Tiruvannamalai Mini Tidel Park
🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது
கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
காட்பாடியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
AC Electric Train | தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடக்கம் | Kumudam News
திருவான்மியூர் பகுதியில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வந்து, 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குன்னம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்து வட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் அ.ம.மு.கழகத்தின் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.