K U M U D A M   N E W S

Tamilnadu

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Formula 4 Chennai | ஃபார்முலா 4-க்கு தடைக்கோரிய வழக்கு - எப்போது விசாரணை?

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு என உறுதி!

''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin Press Meet: அமெரிக்க பயணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin Press Meet: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

#BREAKING || பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

CM MK Stalin Writes Letter to PMO: தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

#BREAKING || மணல் கடத்தல் - எத்தனை பேர் மீது குண்டாஸ்?

மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!

'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

GOAT FDFS: அதிகாலை 4 மணிக்கு கோட் FDFS... கடுப்பான விஜய் ரசிகர்கள்... இது என்ன புது பஞ்சாயத்து?

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.