K U M U D A M   N E W S

Tamilnadu

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

பிரதமர் மோடி ஏசி யோஜானா: இலவசமா 5 ஸ்டார் ஏசியா? மக்களே உஷார்!

தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு பணம், திரைத்துறையில் முதலீடா..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை | TASMAC ED Raid

டாஸ்மாக் முறைகேடு பணம், திரைத்துறையில் முதலீடா..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை | TASMAC ED Raid

Breaking News | டாஸ்மாக் முறைகேடு.. 2வது நாளாக தொடரும் ED ரெய்டு | Tasmac ED Raid News |Kumudam News

Breaking News | டாஸ்மாக் முறைகேடு.. 2வது நாளாக தொடரும் ED ரெய்டு | Tasmac ED Raid News |Kumudam News

எதிர்பாரததை எதிர்பாருங்கள்.. முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்

கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Ooty Climate: உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் தத்தளித்த வாகனங்கள் | Ooty Heavy Rain | Nilgiris

Ooty Climate: உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் தத்தளித்த வாகனங்கள் | Ooty Heavy Rain | Nilgiris

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 376 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் | Karnataka Liquor Seized

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 376 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் | Karnataka Liquor Seized

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் ED அதிகாரிகள் விசாரணை | TASMAC Liquor Scam | ED Raid in Chennai

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் ED அதிகாரிகள் விசாரணை | TASMAC Liquor Scam | ED Raid in Chennai

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.