K U M U D A M   N E W S

Tamil News

UPSC TNPSC Exam Awareness Program 2024 : குமுதம் வார இதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய "வாகை சூடவா" நிகழ்ச்சி

UPSC TNPSC Exam Awareness Program 2024 : மதுரையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி  மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய UPSC, TNPSC தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

TVK Membership : தவெக உறுப்பினர் சேர்க்கை... நிர்வாகிகளுக்கு பரிசளிக்கிறாரா விஜய்?

TVK Vijay gifts to Membership Achievers at Vikravandi : மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Velankanni Matha Temple Annual Festival 2024 : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா.... கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது!

Velankanni Matha Temple Annual Festival 2024 Begins Today : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணி நகர் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் களை கட்டி உள்ளது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..

TN Rains Update : இன்று உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

TN Rains Update : வங்கக்கடலில் இன்று (ஆகஸ்ட் 29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Coolie Movie Update : அடடே..! ரஜினியின் படத்தில் இவரா..!

Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING : திடீரென கவிழ்ந்த லோடு ஆட்டோ..நடந்த பரிதாப சம்பவம்..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ள சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Gutka Smuggling in Chennai : கண்டெய்னர் லாரியில் Use பண்ணகூடாத பொருள்.."கிலோ இல்ல டன் கணக்கில்.."- பேரதிர்ச்சியில் போலீஸ்

Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி