K U M U D A M   N E W S

Tamil News

திமுகவா? தவெகவா? தேர்தல் கணக்கை மாற்றுவார்களா தோழர்கள் ?

திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

"வாங்க பழகலாம்..." என்றழைத்தவர் இனி இல்லை ! சாலமன் பாப்பையாவுக்கு நாளை இறுதி அஞ்சலி!

தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ! காலை குறைந்த தங்கம் விலை... மாலையில் எகிறிய விலை!

தங்கம் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... காலையில் சரிந்து, மாலையில் மீண்டும் உயர்ந்த விலை நிலவரம் இதோ!

“இசையா? சாயா? டைட்டில் கார்டு முதல் ரெட்ரோ லுக் வரை... அடையாளத்தை திருட முயற்சியா?”

இளையராஜாவின் இசை அடையாளம் vs சாய் அபயங்கரின் புதிய தலைமுறை எழுச்சி... உருவாகும் புதிய Music Politics விவாதம்!

சாலமன் பாப்பையா மறைவு... பாரதி பாஸ்கர்-ராஜா உருக்கம்!

தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜய் - அஜித் ஒரே இடத்தில்? சில்வர்ஸ்டோன் ரேஸ் அப்டேட் !

லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வி.எஸ். பாபுவிடம் போனில் பேசினாரா விஜய் ? வெளியான முக்கிய தகவல்!

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

சூடுபிடித்த இடைத்தேர்தல் களம் ! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

‘80s Vibe Nostalgic’ டிரெண்ட்... காங்கிரஸ் vs பாஜக மோதலாக மாறியது எப்படி?

AI உருவாக்கிய ‘80s Vibe’ புகைப்பட டிரெண்ட், தற்போது காங்கிரஸ் - பாஜக அரசியல் மோதலாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.