நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. நீதிமன்றம் உத்தரவு
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை ஆய்வு செய்ததில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி-யில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியவில்லையே என யாராவது வருத்தப்பட்டிருந்தால் அந்த கவலையினை இப்போ விடுங்க.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட வனத் துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நீரழிவு மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு