K U M U D A M   N E W S

T Nagar

முதியோர் பராமரிப்பை வலியுறுத்தி அதுல்யா சீனியர் கேர் சார்பில் வாக்கத்தான் போட்டி!

Besant Nagar WALKATHON: முதியோர் பராமரிப்பை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் அதுல்யா சீனியர் கேர் சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

வார விடுமுறை... தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள்... சென்னை மக்களுக்கும் குட் நியூஸ்!

வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பெசன்ட் நகரிலும் திருவிழா கோலாகலம்!

ஆரோக்கிய அன்னையின் புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர்.

Annai Velankanni Church Annual Festival 2024 : அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு விழா - இன்று கொடியேற்றம்!

Annai Velankanni Church Annual Festival 2024 in Besant Nagar : பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சென்னை தி.நகரில் 43 கடைகளுக்கு 'சீல்'... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி... என்ன காரணம்?

சென்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊக்கப்பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது