Student Suspension | ராகிங் விவகாரம் – மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்! | Kumudam News
Student Suspension | ராகிங் விவகாரம் – மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்! | Kumudam News
Student Suspension | ராகிங் விவகாரம் – மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்! | Kumudam News
HIV Children Case | குழந்தைகளுக்கு பரவிய HIV தொற்று | Kumudam News
HIV Children Case | குழந்தைகளுக்கு HIV – 4 பேர் சஸ்பெண்ட்! | Kumudam News
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வைரலான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.