பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்
இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்பியாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்லாத எம்பி சு வெங்கடேசனை கண்டா வரச் சொல்லுங்க என அப்பகுதி மக்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன் வில்லன்கள் குறித்து பேசுவது எனக்கு வேலை இல்லை, தந்தை பெரியார் தின வாழ்த்துகள் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஜெ.பி.நட்டா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரான நிலையில், எய்ம்ஸ் பணிகள் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் உள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.