குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பள்ளி மாணவன் உட்பட 8 பேர் கைது
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஐந்து கல்லூரி மாணவர்கள் மீது மூன்று பிரிவுகள் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.படியில் பயணம் செய்தல், ஆபாசமாக பேசுதல், ரயில் பயணிகளை அச்சுறுத்தல் ஆகிய 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு
சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகன் கைது
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு
நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.