K U M U D A M   N E W S

#JUSTIN || செங்கல்பட்டை டார்கெட் செய்த கனமழை.. கதிகலங்கி நிற்கும் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு

உலகை நேசித்த மனிதர் ரத்தன் டாடா காலமானார்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

#JUSTIN: நெருங்கும் தீபாவளி.. மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்... அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன... உதயநிதி ஸ்டாலின்!

சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாம்சங் ஊழியர்கள் கைது... விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

#BREAKING | அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு

அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் கைது; வேல்முருகன் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

இடைத்தரகர்களே பத்திரப்பதிவு செய்த வீடியோ

நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் போராட்டம்; அகற்றப்பட்ட பந்தல்.. திடீரென குவித்த போலீஸ்.. பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: திமுகவின் போக்கு அம்பலமானது - அன்புமணி ராமதாஸ்!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.