K U M U D A M   N E W S

storm

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

"நெருங்கும் ஆபத்து.." விடிந்ததும் சென்னைக்கு புயல் வார்னிங்

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

புதுச்சேரியில் முடங்கிய சாலைகள் சீரானது-இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி

Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.

சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. பதற்றத்தில் மக்கள்

திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடம்பிடித்த ஃபெஞ்சல் புயல் - நள்ளிரவில் 4 மணி நேரம் என்ன நடந்தது..?

கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.

புதுச்சேரியை துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்

புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.

கோரத்தாண்டவமாடி கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்

புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal Cyclone Update | தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்