K U M U D A M   N E W S

“அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே!” - அம்பானியை கிண்டலடித்த எலான் மஸ்க் !

இந்தியாவில் ஸ்டார்லிங்க்(STARLINK) சேவையை அறிமுகப்படுத்துவதில் நீடிக்கும் தாமதம் குறித்து எலான் மஸ்க் எழுப்பியுள்ள கேள்விகளும், முகேஷ் அம்பானி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவும் இணைய உலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது தொடங்கும்?