தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குமா?
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டுக்கு முன் பரபரப்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முழு விவரம் | TN Assembly | DMK Meeting
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!
காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை..! சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கெடுபிடி | TN Assembly | Kumudam News
🗳️ 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்... வெளியான முக்கிய அப்டேட் | Kumudam News
ஹார்டு டிஸ்குகளின் தரவுகள் மீட்பு; காவல்துறை | TNEB Hard Disk Issue | CBCID
என் சமையலறையில் மேசையில் மலம் வீசிய கொடுமை நடந்துள்ளது - சவுக்கு சங்கர் ஆதங்கம்... | Kumudam News
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு.. களமிறங்குகிறதா சிபிசிஐடி..? | TNEB Hard Disk Issue | CBCID